thanjavur அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க அறிவுறுத்தல் நமது நிருபர் அக்டோபர் 23, 2019 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ் தலைமையில் நடை பெற்றது.